• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமனம்

January 29, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேஷவ் கோகலே இன்று(ஜன 28) பொறுப்பேற்றார்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயஷங்கரின், நான்கு ஆண்டு பதவி காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக,விஜய் கேஷவ் கோகலே இன்று பொறுப்பேற்றார்.

விஜய் கேஷவ் கோகலே கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி மாதம்  முதல் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம்  வரை, சீனாவுக்கு இந்தியா தூதுவராக இருந்தார். கடந்த 2017ம் ஆண்டு, வெளியுறவு துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன், வெளியுறவு அமைச்சரகத்தில் பொருளாதார உறவுகள் துறை செயலாளராக பணியாற்றினார்.

கடந்த 2010ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மலேசியாவின் உயர் ஆணையராக இருந்தார். அக்டோபர் 2013 முதல் ஜனவரி 2016 வரை  ஜெர்மனி நாட்டின் இந்திய தூதுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க