• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாஜ்மஹாலை சுற்றிய பகுதிகளை சுத்தம் செய்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

October 26, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாஜ் மஹாலின் மேற்கு நுழைவாயிலில்,இன்று தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்.

தாஜ்மஹால் குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், இன்று தாஜ்மஹால் வந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கு நுழைவாயிலில் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்தார்.அவருடன் அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் சுத்தம் செய்தனர்.

உத்தரபிரதேச மாநில சுற்றுலா பட்டியலில் இருந்து சமீபத்தில் தாஜ்மஹால் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க