• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.வளர்மதிக்கு தமிழக அரசின் பெரியார் விருது

January 12, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றது.அதன்படி இவ்வாண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் விருது 2018 – பா.வளர்மதி

அண்ணல் அம்பேத்கர் விருது 2017 – டாக்டர் சகோ.ஜார்ஜ்

பேரறிஞர் அண்ணா விருது 2017 – அ.சுப்பிரமணியன்

பெருந்தலைவர் காமராசர் விருது 2017 – தா.ரா.தினகரன்

மகாகவி பாரதியார் விருது 2017 – முனைவர் க.பாலசுப்ரமணியன்

பாவேந்தர் பாரதிதாசன் விருது 2017 – கே.ஜீவபாரதி

தமிழ்தென்றல் திரு.வி.க விருது 2017 – எழுத்தாளர் வை.பாலகுமாரன்

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது 2017 – முனைவர் ப.மருதநாயகம்

மேலும் படிக்க