• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்கே நகர் தொகுதியில் இன்று மாலையுடன் பரப்புரை முடிவடைந்தது

December 19, 2017 தண்டோரா குழு

ஆர்கே நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் இடைத்தேர்தல் பரப்புரை முடிவடைந்தது.

ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்,திமுக வேட்பாளர் மருதுகணேஷ்,மற்றும் சுயேட்சை வேட்பாளர் தினகரன் உட்பட 59 வேட்பாளர்கள் உள்ளனர்.

இந்த இடைத்தோ்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் தோ்தல் பரப்புரைக்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும்,இன்று மாலை முதல் வருகிற டிசம்பர் 21 ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துகணிப்புகளை வெளியிடவும்,நடத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க