• Download mobile app
17 Oct 2026, SaturdayEdition - 3902
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரபிரதேசத்தில் கூவிக் கூவி விற்கப்படும் கற்பழிப்பு சி.டிகள்

August 5, 2016 தண்டோரா குழு

இந்திய அளவில் குற்றச்செயல்கள் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்குப் பெயர்பெற்றது உத்திரபிரதேச மாநிலம்தான். இங்குக் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்ற தாய் மற்றும் மைனர் மகளை ஒரு கும்பல் கற்பழித்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக தற்போது பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு வீடு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கற்பழிப்பு தொடர்பான வீடியோக்கள் 50 முதல் 150 ரூபாய்க்கு தாராளமாகக் கிடைப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர். இதனால் அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.

மேலும் படிக்க