• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க. தலைவர் கருணாநிதியை ராமதாஸ் சந்தித்து நலம் விசாரிப்பு

November 1, 2017 தண்டோரா குழு

தி.மு.க. தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

உடல் நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னதாக பாமக நிறுவனர் ராமதாசை, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதையடுத்து கருணாநிதியை சந்தித்த ராமதாஸ், உடல்நலம் விசாரித்தார்.

மேலும் படிக்க