• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

PSG பார்மஸி கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா

August 23, 2025 தண்டோரா குழு

PSG & சன்ஸ்’ அறக்கட்டளையின் கீழ் இயங்கும் PSG பார்மஸி கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா நேற்று PSG IMSR ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

17 முதல் மதிப்பெண் பெற்ற பட்டதாரிகள் மற்றும் 2 சிறந்த மாணவர்கள் (B. Pharm இன் சுரேகா மற்றும் Pharm.D இன் ஷிவ் சுந்தர்) உட்பட மொத்தம் 161 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றனர்.

PSG & சன்ஸ்’ அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ.எல்.கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார்.சென்னை, Axxelent Pharma Science Pvt. Ltd.இன் நிர்வாக இயக்குநரும் தலைமை அறிவியல் அதிகாரியுமான டாக்டர்.சம்பத்குமார் தேவராஜன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்தி பட்டங்களை வழங்கினார்.

PSG பார்மஸி கல்லூரியின் முதல்வர் டாக்டர். எம். ராமநாதன் வரவேற்புரையாற்றினார். பட்டதாரிகளுக்கு பேராசிரியர் டாக்டர்.வி. சிவகுமார் பார்மஸி உறுதிமொழியை வழங்கினார்.துணை முதல்வர் டாக்டர்.வி. சங்கர் நன்றி கூறினார்.

மேலும் படிக்க