• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்

January 6, 2018 தண்டோரா குழு

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.210 கோடியில் பொங்கல் பரிசை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,கரும்புத்துண்டு,முந்திரி–திராட்சை உள்ளிட்டவை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார்.சென்னையில்
முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் சனிக்கிழமை (இன்று) முதல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைக்கப்பட்டு வழங்கப்படும்.

மேலும் படிக்க