• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம்

January 9, 2018 தண்டோரா குழு

திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என அனைத்து திரையங்கிற்கும் உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்திரவிட்டது.இதையடுத்து, நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையில், இது தொடர்பாக பாஜகவின் அஸ்வினி உபத்யாயா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

மத்திய அரசின் தகவலையடுத்து உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயமில்லை என ​உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க