• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கபாலியை விட்டுவைக்காத மீம்ஸ்கள்

July 23, 2016 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான கபாலி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், படம் குறித்து பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களே வருகின்றன.

கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட பில்டப்புகள் தான் ரசிகர்களின் ஏமாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றாலும், தோல்வியைத் தழுவினாலும் அதைச் சமூகவலைத்தளத்தில் மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது.

அந்த நெட்டிசன்கள், கபாலியையும் விட்டு வைக்கவில்லை. பல்வேறு விதமாக மீம்ஸ்களை போட்டுக் கபாலியை கலாய்த்துத் தள்ளிவிட்டனர்.

இணையத்தில் பரவும் கபாலி மீம்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க