• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாயில் காவல்துறையினர் எமிரேட்ஸ் விமானத்தை இழுத்து உலக சாதனை

November 10, 2017

துபாயில் காவல்துறையினர் எமிரேட்ஸ் விமானத்தை இழுத்து,முன்பு செய்யப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டில் ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தில் 218.56 டன்எடையுடைய போயிங் 747 விமானத்தை 100 பேர் சேர்ந்து இழுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தனர். ஆனால், துபாய் நாட்டின் 56 காவல்துறையினர் சேர்ந்து, 302.68 டன் எடையுடைய விமானத்தை இழுத்து, முன்பு செய்யப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.

இந்த சாதனையை பார்த்த, கின்னஸ் உலக சாதனை குழுவினர், மற்ற அதிகாரிகளின் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சான்றிதழை, துபாய் காவல்துறையினர் தளபதியான அப்துல்லா காளிபா அல் மெர்ரியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க