• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்யின் ‘மெர்சல்’ படம் குறித்து விஜயகாந்த்

November 20, 2017 தண்டோரா குழு

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவரிடம், சமூக பிரச்சனைகள் குறித்து எடுக்கப்பட்ட படமான ‘மெர்சல்’ படம் ரிலீஸாகவே பெரும் தடைகளை சந்தித்தது. ஒரு வேளை நீங்கள் அப்படி ஒரு படத்தில் நடித்து, அப்படம் ரிலீசாக தடை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்⁉என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜயகாந்த்,

“எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார். மேலும் தாம் இன்னும் அப்படத்தை பார்க்கவில்லை என்றும், அப்படி பாத்திருந்தால் ‘மெர்சல்’ படம் குறித்து கருத்து சொல்லிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க