• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்

December 12, 2017 தண்டோரா குழு

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம்  வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி, காவல்துறை மீது வழக்கு தாக்கல் செய்ததற்காக சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட புகார் தொடர்பாக காவல் துறையினர் மீது இன்று வரை வழக்கு பதிவு செய்யவில்லை.மதுரை வழக்கறிஞர் முருகன் மாவோஸ்ட் வழக்காடிகளுக்கு வாதாடியதற்கு அவ்வழக்கிலேயே அவரை ஒரு குற்றவாளியாக சேர்த்ததை கண்டித்தும்,மேலும்,நீதிமன்ற கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க