• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அப்சல் குருவின் மகன்

January 12, 2018 தண்டோரா குழு

கடந்த 2001ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முகமது அப்சல் குருவின் மகன் காலிப் 12ம் வகுப்பு தோ்வில் முதல்வகுப்பில் (88%) தோ்ச்சி பெற்றுள்ளாா்.

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் பள்ளி தோ்வு வாாியம் சாா்பில் நடைபெற்ற தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தோ்வில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முகமது அப்சல் குருவின் மகன் காலிப் குரு 12ம் வகுப்பு தோ்வு எழுதியிருந்தாா்.அந்த தேர்வில் காலிப் குரு 88 சதவீதம் பெற்று முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

காலிப் குருவின் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றதற்காக, சமூத வலைத்தளம் மூலம் பலர் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க