சசிகலாவை சந்திப்பதற்காக போயஸ் தோட்டத்திற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திங்களன்று சென்றார்.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போயாஸ் தோட்டத்திற்கு செல்லாமல் இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒருவாரத்திற்கு பிறகு போயஸ் தோட்டத்திற்கு சசிகலாவை சந்திப்பதற்காக சென்றார்.
போயஸ் தோட்டத்திற்கு சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுமார் பத்து நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் அண்மை நிகழ்வுகள் குறித்தும் அதிமுக பொதுக்குழு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்
கோவை வடவள்ளியில் பிரீத்வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு தொடர்பான சிகிச்சை மையம் புதிதாக தொடக்கம்