• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் – பொன்வண்ணன்

December 13, 2017 தண்டோரா குழு

நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என நடிகர் பொன்வண்ணன் கூறியுள்ளார்.

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியில் நடிகர் விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பொன்வண்ணன்,

“அதிமுகவில் உள்ளவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஜெயலலிதா கூறியிருந்தார்.நடிகர் சங்கத்தை பயன்படுத்தி அரசியலுக்கு வரமாட்டோம் என ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.

விஷால் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது எங்களுக்குத் தெரியாது.விஷாலின் தேர்தல் போட்டி முடிவு எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது.விஷால் தேர்தலில் நிற்பது தனிமனிதனின் உரிமை. வாக்குறுதி மீறப்பட்டதால் நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகினேன்”.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க