• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

9 வது முறையாக தாத்தவான டொனால்ட் டிரம்ப்

September 13, 2017 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 9 வது முறையாக தாத்தாவாகி உள்ளார்.

அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்பின் மகன் எரிக் டிரம்பின் மனைவி லாராவுக்கு நேற்று(செப்டம்பர் 12) ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘எரிக் லூக் டிரம்ப்’ என்று அந்த தம்பதியினர் பெயர் சூட்டியுள்ளனர்.

“எரிக் மற்றும் லாரா தம்பதினருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோராகி இருப்பது மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க