• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

6 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

July 13, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது.

சிறந்த படங்கள் – தமிழக அரசு விருது

2009 – பசங்க
2010 – மைனா
2011 – வாகை சூடவா
2012 – வழக்கு 18/9
2013 – ராமானுஜன்
2014 – குற்றம் கடிதல்

சிறந்த இயக்குநர் – தமிழக அரசு விருது

2009- வசந்தபாலன்
2010- பிரபு சாலமன்
2011- ஏ.எல்.விஜய்
2012- பாலாஜி சக்திவேல்
2013 – ராம்
2014 – ராகவன்

சிறந்த நடிகை – தமிழக அரசு விருது

2009 – பத்ம பிரியா
2010- அமலா பால்
2011- இனியா
2012 – லட்சுமி மேனன்
2013 – நயன்தாரா
2014 – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த நடிகர் – தமிழக அரசு விருது

2009 – கரண்
2010 – விக்ரம்
2011 – விமல்
2012 – ஜீவா
2013 – ஆர்யா
2014 – சித்தார்த்

சிறந்த நகைச்சுவை நடிகர் – தமிழக அரசு விருது

2009 – கஞ்சா கருப்பு
2010 – தம்பிராமையா
2011 – மனோபாலா
2012 – சூரி
2013 – சத்யன்
2014 –சிங்கமுத்து

சிறந்த வில்லன் – தமிழக அரசு விருது

2009 – பிரகாஷ்ராஜ்
2010 – திருமுருகன்
2011 – பொன்வண்ணன்
2012 -விஜய்சேதுபதி
2013 – விடியல் ராஜ்
2014 – பிரித்திவிராஜ்

சிறந்த பாடலாசிரியர்- தமிழக அரசு விருது

2009 – யுகபாரதி
2010 – பிறைசூடன்
2011 – முத்துலிங்கம்
2012, 2013, 2014 – நா. முத்துக்குமார்

சிறந்த நடனஆசிரியர்- தமிழகஅரசு விருது

2009- தினேஷ்
2010- ராஜூசுந்தரம்
2011-லாரன்ஸ்
2012-பண்டிட் பிர்ஜூமகராஜ்
2013- ஷோபி
2014- காயத்ரி ரகுராம்

சிறந்த இசையமைப்பாளர்

2009-சுந்தர் சி பாபு
2010-யுவன்சங்கர்ராஜா
2011-ஹாரிஷ்ஜெயராஜ்
2012- இமான்
2013- ரமேஷ்வினாயகம்
2014- ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த குழந்தை நட்சத்திரம்

2009- கிஷோர், ஸ்ரீராம்
2010 – அஸ்வத்ராம்
2011 – சாரா
2013 -சாதனா
2014- விக்னேஷ், ரமேஷ்

மேலும் படிக்க