• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2017ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

October 5, 2017 தண்டோரா குழு

2017ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கசுவோ இஷிகுரோவுக்கு வழங்கப்படுகிறது.இந்த அறிவிப்பினை ஸ்வீடனில் நோபல் பரிசுக்குழுத் தலைவர் சாரா டேனியஸ் அறிவித்தார்.

மேலும் படிக்க