• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பாலா-சூர்யா கூட்டணி !

October 28, 2021 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் சூர்யாவின் திரை பயணத்தில் இயக்குனர் பாலாவின் பங்கு முக்கியமானது. அவரது இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார்.

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில்,

என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்.ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்.அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க