• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரலாகும் கருணாநிதியுடன் அவரது மகள் கனிமொழி எடுத்துக் கொண்ட செல்ஃபி

November 6, 2017 தண்டோரா குழு

கருணாநிதியுடன் அவரது மகள் கனிமொழி எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்த திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்காமல் இருந்தார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் தனது கொள்ளு பேரன் திருமணத்தை நடித்தி வைத்தார்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். அண்மையில் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலைஞரை சந்தித்து நலம் விசாரித்தனர். இதற்கிடையில் சென்னை பிரதமர் நரேந்திர மோடி இன்று கலைஞரை சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியுடன் எடுத்த செல்பி ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க