• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடு தேடி பெட்ரோல், டீசல் வழங்கும் முறை விரைவில் அறிமுகம்

September 27, 2017 தண்டோரா குழு

முன்பதிவு செய்தால் வீடு தேடி பெட்ரோல், டீசல் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி பெட்ரோல், டீசல் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் கூடுதல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பெட்ரோல், டீசலை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க