• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானங்களில் பயணம் செய்ய ஆதார் எண் அவசியம்

April 5, 2017 தண்டோரா குழு

விமான நிலையங்களில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விமானங்களில் பயணம் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும், வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறைப்படி, பயணிகள் தங்களின் டிக்கெட் புக்கிங்கின் போது ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். பின்னர் பயணம் செய்யும் போது தங்களின் கைரேகையை மட்டும் பதிவு செய்தால் மட்டும் போதும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க