• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பாதுகாப்பாக வந்த தமிழக போலீசாரின் வாகனம் விபத்து

December 9, 2021 தண்டோரா குழு

குன்னூரில் இருந்து வரும் ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பாதுகாப்பாக வந்த தமிழக போலீசாரின் வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் இராணுவ வீரர்களின் உடல் கோவை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது
இதற்காக தமிழக போலீஸாரின் வாகனம் குன்னூரில் இருந்து பாதுகாப்புக்காக உடன் வந்தது.

இந்நிலையில்,காவல் வாகனம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளானது; இதில் 3 பேர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க