• Download mobile app
30 Jan 2026, FridayEdition - 3642
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிக்கு ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு

July 12, 2017 தண்டோரா குழு

காலா பட வழக்கில் நேரில் ஆஜராக மேலும் ஒரு வாரத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலா படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று பதிலளிக்க ரஜினி மற்றும் ரஞ்சித் உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளதாக தெரிவித்ததால் மேலும் ஒரு வாரத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க