• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தம்பதியினர் கொரனா வார்டில் அனுமதி

March 19, 2020

ஸ்வீடன் நாடு சென்று திரும்பிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தம்பதியானர்க்கு சளி இருமல் மூச்சு திணறல் இருப்பதால் கோவை அரசு மருத்துவமனையில் கொரனா வார்டில் கனகாணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கொரனா வைரஸ் காரணமாக கோவையில் 232 பேர் கண்காணிப்பிலும்,45 பேர் வெளிநாட்டினர் மற்றும் 187 பேர் வெளிநாடு சென்று கோவை திரும்பியவர்கள் என கோவை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் இன்று ஸ்வீடன் சென்று விட்டு டெல்லி வழியாக சொந்த ஊருக்கு திரும்பிய மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தம்பதியருக்கு சளி காய்ச்சல் மூச்சுத் திணறல் இருப்பதால் உரிய பாதுகாப்பு கவசங்களுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க