• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல்படத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு !

October 21, 2017 தண்டோரா குழு

மெர்சலுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

தீபாவளியன்று வெளியான விஜயின் மெர்செல் படத்த்தில் வரும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வலியுறுத்தி பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனினும் மெர்செல் படத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மெர்செல் படத்திற்கு ஆதரவாக டுவிட் செய்துள்ளார்.

அதில், மோடியின் பெயரை குறிப்பிட்டு திரு.மோடி அவர்களே சினிமா என்பது தமிழர்களின் மொழி, கலாச்சாரம். தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்யவேண்டாம் என டுவிட் செய்துள்ளார்.

மேலும் படிக்க