• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்முறையாக விஜய் படம் பொறித்த இந்திய தபால் தலை அறிமுகம் !

October 21, 2017 தண்டோரா குழு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதைபோல் துபாயிலும் மெர்சல் படம் வெளியானது. இதனையொட்டி முதல் நாள் காட்சியில் ஏராளமான ரசிகர்கள் துபாயில் உள்ள கலேரியா சினிமா வளாகத்தில் குவிந்து கேக் வெட்டி விழாவை போல் கொண்டாடினர். விழாவில் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள விஜய் ரசிகர்கள் இந்திய தபால் துறையினர்களின் உதவியுடன் விஜய் படத்துடன் கூடிய ஐந்து ரூபாய் மதிப்பிலான தபால்தலையை வெளியிட்டுள்ளனர். விஜய் புகைப்படத்துடன் தபால் தலை வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் தபால் தலைகள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் விஜயும் இடம் பிடித்துள்ளார்.

மேலும் படிக்க