• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் – கமல் ட்வீட் வெளியானது பிக்பாஸ் 2 புரோமோ

May 12, 2018 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இதனால் அவர் ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை நடத்த மாட்டார். சூர்யா, அரவிந்சாமி அல்லது பிரபல ஹீரோ ஒருவர் நடத்துவார்என்று கூறப்பட்டது. இந்நிலையில், கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியைமீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியை அறிமுகம் செய்வதற்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பிக் பாஸ் 2 அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் 2 புரோமோ வீடியோவை கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். “மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் என கமல் பதிவிட்டுள்ளார். 15 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் கமால் கண்களை திறந்து சொடக்கு போடுகிறார்.

மேலும் படிக்க