• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

April 13, 2018 தண்டோரா குழு

மறைந்த பிரபல நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மறைந்த நடிகர் வினோத் கன்னாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1968 ல் வெளியான “மன் கா மீத்” என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர்,மேரே காவ்ன் மேரா தேஷ்”,ஹீரா பேரி”,”முக்கந்தர் கா சிக்கந்தர்”,”சத்யமேவ ஜெயதே” உள்ளிட்ட படங்கள் அவருக்கு புகழைத் தேடி தந்தன.

கடந்த 1998-2009 மற்றும் 2014-2017 ஆகிய ஆண்டுகளில் குர்தாஸ்பூர் தொகுதியில்,நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கடந்த 2002ம் ஆண்டு அரசியல் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும், வெளியுறவுத்துறை இணையமச்சராக பொறுப்பேற்றார்.இவர் ஏற்கனவே இரண்டு முறை பிலிம்பேர் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க