• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிக்பாஸ் புகழ் ஜூலி நடிப்பில் மாணவி அனிதாவின் வாழ்க்கை படமாகிறது

March 5, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மாணவி அனிதாவின் பிறந்தநாளான இன்று அவரை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், மாணவி அனிதாவின் வாழ்க்கை படமாகவுள்ளது. இதில் அனிதாவாக பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கின்றார்.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் பெண்ணல்ல அதையும் தாண்டி புனிதமானவள் என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

 

மேலும் படிக்க