• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணக்கார நாடுகள் பட்டியல்: இந்தியாவிற்கு 6வது இடம்

January 31, 2018 தண்டோரா குழு

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

உலக பணக்கார நாடுகள் தொடா்பான “நியூ வோ்ல்ட் வெல்த்” அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

மேலும், அமெரிக்கா 64,58,400 கோடி டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் சீனா (24,80,300 கோடி டாலர்) இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ஜப்பான் (19,52,200 கோடி டாலர்), நான்காவது இடத்தில் இங்கிலாந்து  (9,91,900 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்) மற்றும் ஆறாவது இடத்தில் இந்தியா (8,23,000 கோடி டாலர்) இருக்கிறது.

மேலும்,கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் 6,58,400 கோடி டாலர் இருந்ததாகவும்,2017 ம் ஆண்டு  25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க