• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வரும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக வழக்கு

November 26, 2021 தண்டோரா குழு

கோவை துடியலூர் முத்துநகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தை அதிமுக நிர்வாகி அனுபவம் ரவி என்பவர் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக வனப்பகுதியில் உள்ள நரிக்குறவர் சமுதாய மக்களை வசிக்க விடாமல் இடையூறு செய்ததாகவும் நரிக்குறவ சமுதாயம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கோவையில் இன்று நடைபெற்றது அப்போது அந்த குடியிருப்பை சேர்ந்த நரிக்குறவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேலும் படிக்க