• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடுக்கடலில் எல்லைப் பலகை – இலங்கை அரசு

May 6, 2017 தண்டோரா குழு

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வருவதாகக் கூறி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் நடுக்கடலில் எல்லைப் பலகையை இலங்கை அரசு அமைத்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்து வருவதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் சிறைப்பிடிப்பதும் நடந்து வருகிறது.இதனைத் தடுக்கும் வகையில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க எல்லைப் பலகையை இலங்கை அரசு வைத்துள்ளது.

இந்த பலகையானது இலங்கையிலிருந்து ஐந்தாவது மணல் திட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து ஐந்தாவது மணல்திட்டில் இந்திய அரசு பலகை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க