• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூங்கி வழிந்த சித்தராமையா

May 27, 2017 தண்டோரா குழு

செய்தியாளர் சந்திப்பின்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தூங்கி வழிந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடை பெற்றது.இச்சந்திப்பின் போது காங்கிரஸ் பொறுப்பாளர் வேணுகோபால், பா.ஜ.க வைக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது முதல்வரிசையில் வேணுகோபாலுக்கு அருகில் அமர்ந்திருந்த சித்தராமையா தூங்கி வழிந்தார். முக்கியமான இடங்களில் சித்தராமையா தூங்கி வழிவது இது முதல்முறையல்ல.

கடந்த 2014 ஜூலையில் சட்டசபையிலும், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த பொதுக்கூட்ட மேடையிலேயே சித்தராமையா தூங்கி வழிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க