• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு

July 11, 2017 தண்டோரா குழு

துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் மன்மோகன் சிங், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இவர் மகாத்மா காந்தியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க