• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திலீப் விவகாரம் கேரள போலீசிற்கு நன்றி கூறிய நடிகை !

July 11, 2017 தண்டோரா குழு

கேரள மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தை முற்றிலும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கிய சம்பவம் கேரள நடிகை கடத்தல் விவகாரம்.

இவரின் கடத்தலுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்று கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வந்தனர். பலகட்ட விசாரணைக்கு பின் இறுதியில் இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் அண்மையில் ஓர் பேட்டி அளித்துள்ளார்.அப்போது அவர் கூறும்போது,

“இந்த சம்பவம் குறித்த உண்மையை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தவர்களுக்கு இது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். என்னுடைய உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியவில்லை, கேரள போலீசாருக்கு எனது நன்றி” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க