• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு

February 6, 2018 தண்டோரா குழு

2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ரயில் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ரூ.376 கோடி செலவில் பெங்களூரு – ஓசூர் இடையேயான 48 கி.மீ. தூரம் இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2009 முதல் 2014 வரை 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த  நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதலாகும்.

 

 

 

 

 

மேலும் படிக்க