• Download mobile app
28 Aug 2026, FridayEdition - 3852
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வர் விவசாயிகளை நேரில் சந்திக்க வேண்டும் – முக ஸ்டாலின்

April 1, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் விவசாயிகளை நேரில் சந்தித்திருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயி்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின். அவர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெய ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி விவசாயிகளை சந்திக்காமல் ஆர்.கே. நகரில் பரப்புரை செய்கிறார். விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை.தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இறந்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசின் குழுவிடம் முறையாக அணுகி, தமிழக அரசு நிதி பெறாதது வேதனை அளிக்கிறது.மத்திய ஆய்வுக் குழுவிடம் முறையான அறிக்கை கொடுக்கவில்லை.போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமர் மோடி நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க