• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல் படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

December 13, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் அமல் படுத்த கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்க கோரியும் தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் மற்றும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த கோரியும் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை காந்திபார்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் ஜோதிடர் அணித்தலைவர் சிவத்திரு பிரசன்ன சாமிகள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஆனது நடைபெற்றது.தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து இது மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி,கோவை மாவட்ட தலைவர் விவி மாணிக்கம்,தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க