• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ட்விட்டரில் இணைந்த ஆ.ராஜாவின் முதல் டுவிட்

January 17, 2018 தண்டோரா குழு

2ஜி வழக்கில் விடுதலையான திமுக கொள்கை பரப்புச்செயலாளர் ஆ.ராசா ட்விட்டரில் இணைந்தார்.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையான முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கொள்கை பரப்புச்செயலாளருமான ஆ.ராஜா இன்று டுவிட்டர் என்னும் சமூக வலைத்தளத்தில் இணைந்தார்.

அவர் தனது முதல் டுவீட்டாக

ட்விட்டர் எனும் சமூக வலைதளம் இயங்கும் 3G அலைக்கற்றையை தேசத்திற்கு அறிமுகப்படுத்தியவன் என்ற பெருமிதத்தோடு  உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்

என ட்விட் செய்துள்ளார்.

மேலும் படிக்க