• Download mobile app
14 Apr 2026, TuesdayEdition - 3716
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டேங்கர் லாரியை கவிழத்தியது வர்தா புயல்

December 12, 2016 தண்டோரா குழு

ஆந்திராவில் வர்தா புயல் காரணமாக வீசிவரும் சூறைக்காற்றில் சிக்கி டேங்கர் லாரி கவிழ்ந்தது விபத்திற்குள்ளானது.ஆந்திர பிரதேச மாநிலத்தில் வர்தா புயல் காரணாமாக சூறைக்காற்று வீசிவருகிறது. இந்நிலையில், சூலூர்பேட்டை என்ற இடத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரிவர்தா புயலில் சிக்கி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் கச்சா எண்ணெய் சாலையில் கொட்டியது. இதையடுத்து கச்சா எண்ணெய்யை பேரலில் மாற்றும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டேங்கர் லாரி விபத்திற்குள்ளானதை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க