• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டுவிட் பாஸ்வேர்டை உடனே மாத்துங்கள்!

May 4, 2018 தண்டோரா குழு

ட்விட்டர் பயனாளர்கள், தங்களது ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றவேண்டும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் கணக்கின் கடவுச்சொல் (Password) மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கும் வகையில் சில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ட்விட்டர் அதனை பாதுகாத்து வந்தது.ஆனால் தற்போது தொழில் நுட்பத்தினால் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக ட்விட்டர் கடவுச்சொல் வெளியானதாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து,அந்த பிரச்சனையை சரி செய்து விட்டதாகவும் அந்த பிரச்சனையில் யாருடைய ட்விட்டர் கணக்கும் பாதிப்படையவில்லை எனவும் ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்,ட்விட்டர் நிறுவனம் அந்த தவறை சரி செய்துவிட்டாலும் நம் பாதுகாப்பை கருதி ட்விட்டர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றியமைக்குமாறு தனது பயனாளிகளிடம் கேட்டுகொண்டது.

மேலும் படிக்க