• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவுக்கு, முறையான சிகிச்சை – இந்திய மருத்துவ சங்கம்

March 7, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக , இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டி.என்.ரவிசங்கர் சென்னையில் செவ்வாய்கிழமை கூறியதாவது,

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டச் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை.மோசமான நிலையில் தான் மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.மேலும் அவருக்கு 31 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் தவறான சிகிச்சை அளித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க