• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் இருந்து சேலத்திற்கு விமான சேவை தொடக்கம்

March 23, 2018 தண்டோரா குழு

சென்னையில் இருந்து சேலத்திற்கு விமான சேவை திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்கவுள்ளது. முதல் விமானம் திங்கட்கிழமை காலை சென்னையில் இருந்து புறப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் பயணம் செய்து சேவையை தொடங்கி வைக்கிறார்.சென்னையில் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 10.40க்கு சென்றடைகிறது.

மேலும் படிக்க