• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுய ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து வெறிச்சோடிய கோவை மாநகரம்

March 22, 2020 தண்டோரா குழு

கோவையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மாநகர முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி உரையில் பேசிய பிரதமர் மோடி, இந்த உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை இன்று கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை முழுவதும் சிற்றுந்துகள் ,கடைகள், ரயில்கள், பொதுப்பேருந்து,இயங்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது.“ஒன்பது அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று காலை, 7மணி முதல் இரவு, 9மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை கோவை மாவட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க