• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் அந்தரத்தில் தொங்கிய படி இசை நிகழ்ச்சி !

May 26, 2018 தண்டோரா குழு

சீனாவில் பிரெஞ்சு இசைக்குழுவான Houle Douce , சீனாவின் Tianmen மலையின் நடுவே உயரமான இடத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நடந்துகொண்டே இசை நிகழ்ச்சியை நடத்தினர்.

ஆறு இசைக்கலைஞர்கள் சேர்ந்து சீனாவின் பாரம்பரிய இசையை இசைத்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். இந்த மலையில் 1400 மீட்டர் உயரத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது.
கயிற்றில் நடந்து கொண்டே இசை நிகழ்ச்சியை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அதன்மீது குதித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த வலையில் படுத்துக்கொண்டும் இசை நிகழ்ச்சியை அமைத்து பார்ப்பவர்களை மகிழ்வித்தது.

மேலும் படிக்க