• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

May 12, 2025 தண்டோரா குழு

கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் “நாடு போற்றும் நான்காண்டு இது தொடரட்டும் பல்லாண்டு” என்ற தலைப்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கருப்புக்கடை பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு கரும்புக்கடை பகுதி செயலாளர் எஸ் ஜெய்லாப்தீன் தலைமை வகித்தார். 79வது வட்டக் கழக செயலாளர் எம்.எச்.இப்ராஹிம்,86வது வட்ட கழகம் எஸ்.குத்துபுதீன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.

கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி சிறப்புரை ஆற்றினார்.கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலச் செயலாளர் மற்றும் தலைமை கழக பேச்சாளர் பொள்ளாச்சி ம.உமாபதி, தலைமை கழக பேச்சாளர்
துரைமுருகன் ஆகியோர் திமுக ஆட்சியின் 4ஆம் ஆண்டு சாதனைகளை எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில்,கோவை வடக்கு மாவட்டம் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அமைப்பாளர் ஏ.எம்.உசேன்,79வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசந்தாமணி, மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் எஸ் ஜெயந்தி விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தளபதி தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பகுதி அவைத் தலைவர் பூக்கடை ஜாபர் நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில்,தொண்டரணி தலைவர் பூக்கடை நவ்ஷாத்,ஐடி விங் தொண்டாமுத்தூர் அமைப்பாளர் சிவ கணேஷ்,மாவட்ட பிரதிநிதி டி.எம்.அப்பாஸ், எம்.எச்.சுலைமான்,ஏ அசரப்அலி எஸ்.செய்தலிவி,எஸ்.அலி, எல் ஐ சி அபு, உதயகுமார், டைலர் மனோ,கனிமொழி, தில்லை உசேன்,சஜின், தமிம்அன்சாரி, கணேஷ், செய்யது காட்டுவா ART அஜீஸ் சங்கீதா மாஜிதா மும்தாஜ் கதிர்வேல் பூ மூசா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க