• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்திற்கு இன்று 217வது பிறந்த நாள் !

November 24, 2021

கோவை மாவட்டத்திற்கு இன்று 217வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

கடந்த 1804 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது முதல் ஆண்டுதோறும் நவம்பர் 24ம் தேதி “கோயம்புத்தூர் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

மேலும், இந்த நாளை கோவையின் பிறந்த நாளாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்திற்கு இன்று 217வது பிறந்த தினம்.இதைத் தொடர்ந்து, பலரும் சமூக வலைத்தளங்களில் கோவை நகரம் தொடர்பான பதிவுகளை, மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க