• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 840 கிலோ குட்கா பறிமுதல்

May 25, 2018 தண்டோரா குழு

கோவையில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த ராஜ வீதி பகுதியில் சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து இன்று காலை சோதனை நடத்திய போது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா வாகனத்தில் இருந்தது.

பின்னர் அவர்களிடம் இருந்து 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சோதனையின் போது குட்கா கடத்தி வரப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஒட்டுநர் தப்பி ஓடினார்.பின்னர் ராஜஸ்தானை சேர்ந்த உரிமையாளரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.தொடர்ந்து அவ்வப்பொழுது இந்த பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதால் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க